அன்பின் வழித்தேடல் ~1
அன்பு நேசம் எதுவுமே என்னிடம் கேட்காதே . எனது மூச்சு இருக்கின்ற வரை உனக்கு உன்மையாக இருப்பேன் . இப்போது போன்ல பொய்யான அன்பு ,பொழுதுபோக்கிற்காக பேசுவது தேவைப்படும் போது தேடுவது இது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு போன் வேண்டாம். உன்னோடு இருக்க வேண்டும் எனது ஆசைகள் எண்ணங்கள் உனது ஆசைகள் கனவுகள் அதை கேட்டு உனது வெற்றிடத்தை பூர்த்தி செய்வேன். என்று ஒரு பேதையிடம் கூறினேன். இது மனதின் கற்பனையின் சிதறல்கள். ஒரு பேதை எனது … Read more