அன்பின் வழித்தேடல் ~2
கிடைக்கின்ற நேரங்களில் உனது தேடலின் இடைவெளியை நிரப்பி உனது சிந்தனைகளை நினைவாக்க வேண்டும் அதை விட பெரிதும் எனக்கு வேணாம்டி என்று அவளை எனது மடியில் அமர வைத்து செவிகளை கவ்விக் கொண்டு கூறினேன். அவள்: அதற்காக தானே உன்னை அழைத்தேன். நான்: எந்த நம்பிக்கையில் என்னை அழைத்தாய்.நான் உன்னிடம் பேசி இரண்டு நாட்கள் தான் இருக்கும். அவள்: நீ சொன்ன ஒரு வார்த்தை சுவடுகள் என் மனதை ஆட்கொண்டது நான் : என்ன சொன்னேன் ? … Read more