துடிப்பு இல்லாத படகு போல எனது வாழ்வு
யாரும் இல்லாத முகாந்தரமாக தன்னத் தனிபடகு போன்று துடுப்பு இல்லாத பயணியாக எனது வாழ்வு நகர்ந்தது. வேளாங்கன்னியில் ஓர் ஆலத்திற்கு சென்றேன் அங்கே நிர்கதியாக கடற்கரையில் அமர்ந்து சிந்தனையில் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேலையில் எனது முன்னே ஒரு ஏஞ்சல் கால் பாதங்களை கடல் அலையில் நீராடி கொண்டு இருந்தால். நான் அவளின் பாதங்களையும் கால் சிலம்பு மணிகளை கூர்ந்து ரசித்து கொண்டு இருந்தேன். அலை வரும் போது அவளின் பாதங்கள் பின் வர தண்ணீர் மீண்டும் கடலுக்குள் … Read more