கண் ஹாஸ்பிடல் தொடங்கிய கண்ணாமூச்சி காதல்~1
நான் எழுதும் கிறுக்கல்கள் அனைத்தும் நிஜமில்லா நினைவு குறிப்புகளே சரி வாங்க கதைக்குள் செல்லலாம். எனது விழிகளில் அவ்வப்போது நீர் கசிந்தது கண்களில் வலி எடுத்தது சரியென்று எனது நண்பனை அழைத்து கொண்டு ஒரு ஹாஸ்பிடலில் செக்கப் சென்றேன். விழிகளில் மருந்து ஊற்றினார்கள் அறைமணி நேரம் கண்களை மூடியே இருக்கனும் என்று நர்ஸ் சொல்ல நானும் ஷோபாவில் அமர்ந்து தூங்கி விட்டேன். சிறிது நேரம் கழித்து தன்னிலைக்கு வர பக்கத்தில் இருந்த நண்பனின் தொடையில் கை வைத்து … Read more